மீன் பிடி தடை நீங்கியது; மகிழ்ச்சியில் மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 45 நாள் மீன் பிடி தடை நீங்கியதைத் தெடார்ந்து ராமேஸ்வரம், நாகப்பட்டனம் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
இதையடுத்து ராமேஸ்வரம், பாம்பன், நாகப்பட்டனம், கோட்டைப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தமீனவர்களும் உற்சாகத்துடன் மீண்டும் மீன் பிடி தொழிலில் இறங்கியுள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் 745 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். தடைக்காலத்தில் மீன்கள் அதிகஅளவில் பெருக்கமடைந்திருக்கும் என்பதால் நிறைய மீன்கள் கிடைக்கும். எனவே உற்சாகத்துடன் மீனவர்கள் கடலுக்குள்சென்றுள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications