தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை: பாட்டீல்
பாண்டிச்சேரி:
தமிழகத்தில் தமிழக அரசோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சியுமோ, விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்று மத்தியஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
ஆங்காங்கே சிலர் மறைந்திருந்திருக்கலாம். அதை வைத்துக் கொண்டு விடுதலைப் புலிகள் இங்கிருந்து செயல்படுகிறார்கள் எனகூற முடியாது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் யாரும் இங்குஇல்லை.
தமிழகத் தலைவர்கள் யாரும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. அப்படியும் சிலர் மறைந்திருந்து செயல்பட்டால், நாம்அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.
ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால், தென்மாநிலங்களில் நக்சலைட்டுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையவில்லை. இதுகுறித்து மிக முக்கியமாக இந்த மாநாட்டில்விவாதிக்கப்பட்டது.
நக்சலைட்டுகளின் பெருக்கம் குறையாமல் இருப்பது கவலை தரும் அம்சமாகும். நக்சலைட்டுகளை ஒழிக்க தென் மாநிலங்களின்ஒருங்கிணைந்த செயல்பாடு மிகவும் அவசியமானதாகும் என்றார் பாட்டீல்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications