நடுக் கடலில் கப்பலில் தீ: 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஹால்தியா:
கொல்கத்தா அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி இறந்தனர்.
அப்போது ஹால்தியா துறைமுகத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் அந்த சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப் படையினர் விரைந்து சென்று கப்பலில் தவித்துக் கொண்டிருந்த 10 ஊழியர்களை மீட்டனர்.
ஆனால் மீட்புப் படையினர் செல்வதற்குள் கப்பலின் கேப்டன் ஷெல்லே, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இவர்களது உடல்களைகடலோர கப்பல் படையினர் மீட்டனர். மேலும் ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications