ராகிங் கொலை: 3 மாணவர்களுக்கு 10 ஆண்டு சிறை
திருச்சி:
திருச்சியில் ராகிங் காரணமாக மாணவரைப் படுகொலை செய்த வழக்கில், 3 மாணவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல்தண்டனையும், 3 மாணவர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து திருச்சி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி பெரியார் கலைக் கல்லூரியில் படித்து வந்தவர் அழகர்சாமி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதேகல்லூரியில் படிக்கும் அழகர்சாமியின் உறவினர் ரமேஷை, கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி அதே கல்லூரியில்படிக்கும் சில மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
இவர்கள் மீது திருச்சி விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவர்களில் இப்ராகிம் மற்றும் ரஞ்சித்குமார் இருவரும் 18வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் தனியாக வழக்கு நடத்தப்படுகிறது.
மற்ற 6 பேர் மீதும் நடந்த வந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், சுரேஷ், ஆறுமுகம், பிரதீப் ஆகிய 3பேருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல், 1000 ரூபாய் அபராதம் விதித்தும், மற்ற மூன்று பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல்,1000 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications