கலெக்டர் ஆவதே லட்சியம்: முதல் மாணவி ரம்யா
சாத்தூர்:
கலெக்டர் ஆவது தான் தனது வாழ்க்கையின் லட்சியம் என்கிறார் 10ம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம்பிடித்த சாத்தூர் மாணவி ரம்யா.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். மொத்தம் 77.8 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 80.8 சதவீதமும், மாணவர்கள் 75 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தவிர முதல் 3 இடங்களை மாணவிகளே தக்க வைத்துள்ளனர். சாத்தூர் இந்து நாடார் ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவி ரம்யா, 490 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேய முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலிடத்தை பிடித்துள்ள சாத்தூர் பள்ளி மாணவி ரம்யா கூறுகையில், இரவு தூக்கம் வரும்போது படுக்க சென்று விடுவேன்.அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து படிப்பேன். டி வி சீரியல்களை நான் பார்ப்பதில்லை.
செய்தி மற்றும் பொது விஷயங்களை மட்டுமே பார்ப்பேன். மருத்துவம் படித்து கலெக்டர் ஆவது தான் எனது வாழ்க்கையின்லட்சியம் என்கிறார் ரம்யா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications