கோவாவில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்
பனாஜி:
குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலில் உள்ள கோவாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.
கோவா மாநிலத்தில் சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது. இந் நிலையில் அந்த மாநிலத்தில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்குஇடைத்தேர்தல் நடைபெற்றது.
இதனையடுத்து முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்று பிற்பகல் நடக்கவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் பிரதாப் சிங் ரானே தேர்ந்தெடுக்கபடுவார் என தெரிகிறது.
அரியானா மாநிலம் ரோக்டாகில் உள்ள கிலோய் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா 1,03635 ஓட்டுகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார்.
கேரளாவில் 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. ஆந்திராவில் 1 தொகுதியில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications