Vijeyandra files preventive bail application
செங்கல்பட்டு:
சங்கர மடத்தின் கணக்குகளை திருத்திய வழக்கில் முன் ஜாமீன் கேட்டு விஜயேந்திரர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர், காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் தம்பி ரகு ஆகியோர்ஜாமீன் பெற்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் விஷ்ணு காஞ்சி போலீஸார், விஜயேந்திரரையும் வழக்கில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கணக்குகளை திருத்திய வழக்கில் தன்னை போலீஸார் கைது செய்யக்கூடும் எனக் கருதி விஜயேந்திரர்,செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்கள் சண்முகம், வரதன், தினகர் ஆகியோர்இந்த மனுவை நேற்று தாக்கல் செய்தனர்.
இந்த மனு வரும் 15ம் தேதி முதன்மை செஷன்ஸ் நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
நேற்று முன் தினம் காஞ்சி மடத்தில் வைத்து இந்த விவகாரம் தொடர்பாகவும் விஜயேந்திரர், ஜெயேந்திரரிடம் போலீசார் கேள்விஎழுப்பியதாகத் தெரிகிறது. இதையடுத்தே முன் ஜாமீன் பெற இளையவர் முடிவு செய்துள்ளார்.
இப்போது இருவருமே காஞ்சியை காலி செய்துவிட்டு மீண்டும் கலவையிலேயே குடியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications