23ம் தேதி சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா?
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா வரும் 23ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் என தெரிகிறது. இதில்பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதையடுத்து திட்டத் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலுபடு தீவிரமாக இறங்கியுள்ளார்.
ராமேஸ்வரம் சென்று சமீபத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்ட அவர் தொடக்க விழா தொடர்பானஆலோசனைகளில் ஈடுபட்டார். இந் நிலையில் டெல்லியில், இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அதில் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டனம், எண்ணூ
இந்தக் கூட்டத்தில் பாலு பேசுகையில், தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவுக்குசம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விழா என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்புரயில்கள் விடுவதற்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. ரயில்வே அமைச்சருடன் இதுகுறித்து பேசிவருகிறோம்.
சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும் சிறப்பு ரயில்கள் விடப்படும். தொடக்க விழாவுக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார் பாலு.
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். சோனியா காந்தி ரஷிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுவருகிற 21ம் தேதி டெல்லி திரும்புகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications