மும்முனைப் போராட்டம்: புதிய தமிழகம் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மும்முனைப் போராட்டம் நடத்த புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது.
இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதலில் அடுத்த மாதம் கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும், அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும், மூன்றாவது கட்டமாகநாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பின்னர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications