காவிரி நீர் கோரி மதிமுக போராட முடிவு
வேலூர்:
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்கக் கோரி மக்களைத் திரட்டி மதிமுக போராட்டம் நடத்தப் போவதாகஅக்கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இன்று வேலூர் கோர்ட்டில் இல.கணேசன், விஜயா தாயன்பன் ஆகியோர் ஆஜராகினர்.
பின்னர் வெளியே வந்த கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி ஒரு ஆண்டு கூட கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதில்லை. அதேபோல நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பும் வெளியாவதில் நீண்ட தாமதம் நிலவி வருகிறது.
தறபோது மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டால்தான் இந்த ஆண்டு பாசனத்தை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.
எனவே தமிழகதிற்குத் தேவையான நீரை கர்நாடகம் திறந்து விடக் கோரி தஞ்சை, திருவாரூர், நாகை பகுதி விவசாயிகளைத் திரட்டி மதிமுக போராட்டம் நடத்தும்என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications