காலையில் தந்தை கொலை: மாலையில் பழி தீர்த்த மகன்!
மதுரை:
காலையில் மாமனாரைக் கொலை செய்து விட்டு காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மைத்துனரை, கொலை செய்யப்பட்டவரின்மகன், இரவில் மருத்துவமனைக்குள் புகுந்து சரமாரியாக குத்திக் கொலை செய்ததால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதலில் ஜெயவீரபாண்டியனும் காயமடைந்தார். அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில்ஜெயவீரபாண்டியன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் தனது தந்தையைக் கொன்ற ஜெயவீரபாண்டியனைப் பழி வாங்குவதற்காக, முத்துமணியின் மகன் சமயமுத்து, கத்தியுடன் இரவு மதுரைமருத்துவனைக்கு வந்தார். அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்த அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயவீரபாண்டியனை வெளியே இழுத்து வந்து சரமாரியாககுத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்த நோயாளிகள் பீதியடைந்து அங்கிருந்து ஓடினர். தலைமறைவான சமயமுத்துவைப் பின்னர் போலீஸார் கைது செய்தனர்.
காலையில் தந்தையைக் கொன்றவரை மருத்துவமனைக்குள் புகுந்து மாலையிலேயே மகன் பழி தீர்த்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications