சேது கால்வாய் தோண்டும் பணி: தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பு ஒத்திகை
சென்னை:
சேது கால்வாய் தோண்டும் பணியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு முன்னோட்டமாக, சென்னை அருகே கடற்படை உதவியுடன், கடலில் மண் அள்ளுவது போன்றகாட்சியை தூர்தர்ஷன் சோதனை ஒளிபரப்பு செய்து ஒத்திகை பார்த்தது.
இதையடுத்து இதுதொடர்பான ஆய்வுப் பணிகளில் தூர்தர்ஷன் அதிகாரிகள் இறங்கினர். முதலில், மண் அள்ளும் இயந்திரத்திலேயே கேமராவைப் பொருத்த யோசனைதெரிவிக்கப்பட்டது. ஆனால் கடல் சீற்றம் மற்றும் செயற்கைக் கோள் தொடர்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
இதேபோன்ற இன்னொரு திட்டமும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து, கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மேலிருந்து மண் அள்ளும் பணியை பதிவு செய்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை துறைமுகம் அருகே கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன், சேது கால்வாய் தோண்டும் பணியைப் போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதுசோதனை முறையில் படம் பிடிக்கப்பட்டது. இந்த சோதனை ஒளிபரப்பு வெற்றிகரமாக இருந்ததாக தூர்தர்ஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் டி.ஆர்.பாலு, சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஒத்திகைவெற்றிகரமாக நடந்தததையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டி.ஆர்.பாலு பாராட்டினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications