இளங்கோவன் தமிழனே அல்ல: பாமக
கும்பகோணம்:
தமிழனே அல்லாத இளங்கோவன் பாமகவின் போராட்டம் குறித்தும், லட்சியம் குறித்தும் கேலி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அக் கட்சியின்எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு எச்சரித்துள்ளார்.
பாமக மற்றும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டங்களை கடுமையாக சாடியும், சினிமாப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிவருவதையும் கிண்டலடித்து மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளதற்கு பாமக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந் நிலையில் கும்பகோணத்தில் நடந்த பாமக கூட்டத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏ குரு இளங்கோவனை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இளங்கோவனை பைத்தியக்காரன் என்றும் கூறினார்.
குரு பேசுகையில், தமிழில் பேச வேண்டும், தமிழுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எங்கள் மருத்துவர் ஐயா கூறியது தமிழர்களுக்குத்தான். இளங்கோவனுக்குஅல்ல. இளங்கோவன் தமிழனே கிடையாது.
அவரது தாய் மொழி என்னவென்று (தெலுங்கு) எங்களுக்குத் தெரியும். அதை வெளியே சொல்ல நாங்கள் விரும்பவில்லை. அதை பகிரங்கப்படுத்தும் நிலைக்குஇளங்கோவன் எங்களைத் தள்ளி விட்டு விட வேண்டாம்.
பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பேரன் என்பதால் இளங்கோவனை இத்துடன் விடுகிறோம். அவர் தொடர்ந்து இதுபோல பேசி,பெரியாருக்கு அவப் பெயரை தேடித் தரவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
குருவின் பேச்சு மூலம் பாமகவுக்கும், இளங்கோவனுக்கும் இடையிலான மோதல் புதிய விறுவிறுப்பை எட்டியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications