கேரளா வந்த சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
இந்தோனேஷியாவில் இருந்து கேரளாவுக்கு கொப்பரை ஏற்றி வந்த சரக்குக் கப்பல் இலங்கை அருகே கடலில் மூழ்கியது. இதில் இருந்த ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினர்.
ஆனால் அந்தக் கப்பல் கோளாறு காரணமாக அந்தமான் தீவுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகு கப்பல் குறித்த எந்தத் தகவலும்கிடைக்கவில்லை.
இந் நிலையில், நேற்று அந்தக் கப்பல் இலங்கை அருகே நடுக்கடலில் மூழ்கி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் இலங்கையிலிருந்துமீட்புப் படைக் கப்பல் விரைந்து சென்றது. ஆனால் அதற்குள் அந்தக் கப்பல் முழுவதுமாக மூழ்கி விட்டது.
கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டதாக கொச்சி துறைமுகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications