டிவி டவர் தகர்ப்பு: மாறன் உள்பட 3 பேர் விடுதலை
சென்னை:
மயிலாடுதுறை தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரத்திற்கு வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த மாறன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த மாறன், ரேடியோ வெங்கடேசன், உத்திராபதி ஆகியோரை போலீஸார்கைது செய்தனர்.
முதலில் இந்த வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர் பூந்தமல்லியில் வெடிகுண்டு வழக்குகளைவிசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஆனால், 3 பேர் மீதான குற்றச்சாட்டும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால், மூவரையும் விடுதலை செய்து நீதிபதி தேவதாஸ்உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் விடுதலையானாலும் கூட, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு உள்ளிட்ட மேலும் 2 வழக்குகள் இந்தமூவர் மீதும் இருப்பதால் தொடர்ந்து அவர்கள் சிறையிலேயே இருப்பார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications