திமுக கூட்டணியில் யாரும் குழப்பம் ஏற்படுத்த முடியாது: ராமதாஸ்
சென்னை:
திமுக கூட்டணியில் யாரும் குழப்பம் ஏற்படுத்த முடியாது. குழப்பம் ஏற்படுத்த நினைப்போரின் செயல்களால் பாமகதொண்டர்கள் ஏமாந்து விடக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கோ.க.மணி, தற்போது சட்டமன்ற பாமக தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமதாஸின் மகன் டாக்டர்அன்புமணி, மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் கூடியிருந்த தொண்டர்களிடையே பேசுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலிலும் திமுகதலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் தான் பாமக நீடிக்கும். திமுக தலைமையில் தான் தேர்தலை சந்திக்கும்.
கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்போரின் செயல்களுக்கு தொண்டர்கள் ஏமாந்து விடக் கூடாது.
தமிழகத்தில் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாக ஆக்க வேண்டும். தமிழ் வழியில் பாடங்கள் கற்பிக்கப்படவேண்டும் என்றுதெரிவித்தார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications