அண்ணா பல்கலை.புதிய துணைவேந்தர் விஸ்வநாதன்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுனர் பர்னாலாநேற்று வெளியிட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வந்த பாலகுருசாமி, கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய நீதிபதி நடராஜன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் துணைவேந்தர் பதவிக்கு, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பழனிச்சாமி, வேலூர்தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழகபேராசிரியர் விஸ்வநாதன் ஆகிய 3 பேரை தேர்வு செய்து ஆளுனருக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பேராசிரியர் விஸ்வநாதனை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து ஆளுனர் பர்னாலா நேற்றுஉத்தரவிட்டார். இதையடுத்து நேற்று புதிய துணைவேந்தராக விஸ்வநாதன் பொறுப்பேற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications