ரயில் மறியல்: பாஜக தொண்டர்கள் கைது
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 100 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் இன்று பாஜகவினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று காலைசென்னை சென்டிரல் ரயில் நிலையப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கட்சித் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்தலைமையில் குவிந்தனர்.
ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் திடீரென ரயில் நிலையத்திற்குள் புகுந்து ஓடினர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. ரயில் மறியல் செய்ய அவர்கள் முயன்ற போது போலீஸார் தடுத்து அனைவரையும் கைது செய்துஅங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல தர்மபுரியில் 50 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளிலும் இன்று பாஜகவினர் ரயில் மறியல் செய்ய முயன்று கைதாகினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications