சுனாமி வளர்ச்சிப் பணிகளில் தாமதம்: நாகையில் கடையடைப்பு
நாகப்பட்டினம்:
சுனாமி பாதித்த பகுதிகளில் உடனடியாக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றக் கோரி நாகை மாவட்டத்தில் இன்றுகடையடைப்பு நடத்தப்படுகிறது.
கடந்த டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமியின் தாக்குதலில் நாகப்பட்டினம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.இப்பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனாலும் அவை முழுவீச்சில் நடைபெறவில்லை என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றக் கோரி இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில்நாகையில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் நாகை நகரில் உள்ள கடைகள், ஹோட்டல்கள்,வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை மூடிக்கிடக்கின்றன.
கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோக்களும் இன்று ஓடவில்லை. இதனால் பள்ளிமாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீட்டுக்கு ஏற்ப உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடிநீர்தட்டுப்பாட்டை போக்க அணைக்கரை- நாகை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பாதாளச்சாக்கடை திட்டத்தைஉடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உட்பட 51 கோரிக்கைகளை இந்திய வர்த்தக தொழிற்சங்கம்வலியுறுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications