நுழைவுத் தேர்வு: தமிழக அரசு இன்று அப்பீல் மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் தமிழக அரசு மேல் முறையீடு செய்கிறது.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்தது செல்லாது என்றுஉயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாதெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, வழக்கறிஞர் அய்யம் பெருமாள் ஆகிய இருவரும்டெல்லி சென்று அங்கு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications