சேது சமுத்திரத் திட்ட விழா: வைகோவுக்கு அழைப்பில்லை?
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மதுரையில் நடைபெறும் சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு முறைப்படிஅழைப்பு அனுப்பப்படவில்லை. இந்த விழாவை கிட்டத்தட்ட திமுக விழாவாகவே நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேது சமுத்திரத் திட்டத்திற்கு முக்கியக் காரணமே வைகோதான். முதலில் அவர்தான் இந்தத் திட்டத்துக்காகக் குரல் கொடுத்தார்.
வெறும் 3 மதிமுக எம்.பிக்களை வைத்துக் கொண்டு, அப்போதைய பிரதமர் வாஜ்பாயை விட்டு, சேது சமுத்திரத் திட்டத்தைநிறைவேற்றுவோம் என்று உறுதி மொழி கூற வைத்தவர் வைகோ. இது மிகப் பெரிய சாதனை.
ஆனால், இன்று அதன் தொடக்க விழா சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. தொடக்க விழாவுக்கு வைகோ அழைக்கப்படுவாராஎன்பது குறித்து சர்ச்சை எழும்பியுள்ளது. வைகோ நிச்சயம் அழைக்கப்படு












Click it and Unblock the Notifications