For Daily Alerts
Just In
கொழும்பு-கோவை விமானம்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டம்
சென்னை:
கொழும்பிலிருந்து கோவைக்கு நேரடி விமானம் இயக்குவது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆலோசித்து வருகிறது
இதனால் நாங்கள் தென்னிந்தியாவுக்கு மட்டுமே 65 வாராந்திர விமானங்களை இயக்குகிறோம். சென்னைக்கு மட்டும்வாரத்திற்கு 15 விமானங்களும், கொச்சிக்கு 12 விமானங்களும், திருவனந்தபுரம், திருச்சிக்கு தலா 10 விமானங்களும்,பெங்களூருக்கு 9 விமானங்களையும் இயக்குகிறோம்.
விரைவில் கொழும்பிலிருந்து கோவை மற்றும் அகமதாபாத்திற்கு நேரடி விமானம் இயக்க தீர்மானித்துள்ளோம். இதுகுறித்துநாங்கள் ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.
Comments
Story first published: Sunday, July 3, 2005, 5:30 [IST]