சென்னை- டெல்லி விமானத்தில் கோளாறு: கடைசி நேரத்தில் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி கிளம்பவிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுஏற்பட்டது. இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
காலை 6.45 மணிக்குப் புறப்பட இருந்த அந்த விமானத்தில் கோளாறு இருந்ததை கடைசி நேரத்தில் விமானி கண்டுபிடித்தார்.இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் 8.50 மணிக்கு வேறொரு விமானத்தில் டெல்லி சென்றனர்.












Click it and Unblock the Notifications