எம்பிபிஎஸ்: 12ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
சென்னை:
மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை வரும் 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று மருத்துவ இயக்குனர்அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவ இயக்குனர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், எம்.பி.பி.எஸ். உட்பட மருத்துவப்படிப்புக்கான விண்ணப்பங்களுடன் மாணவர்கள் தங்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் விவரத்தை மருத்துவக் கல்விஇயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
இம்ப்ருவ்மென்ட் தேர்வு எழுதியவர்கள் புதிய மதிப்பெண் விவரங்களை அனுப்ப வேண்டும். இதுவரைவிண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 12ம் தேதி ஆகும்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வு எழுதாத மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தை திருப்பிதருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்விக்கான ரேங்க் பட்டியல் வரும் 12ம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று தெரிகிறது. கவுன்சிலிங் தொடங்கும்தேதியும் பின்னர் முடிவு செய்யப்படவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications