பிரதமர் மன்மோகனுக்கு டாக்டர் பட்டம்: ஆக்ஸ்போர்ட் பல்கலை வழங்கியது
லண்டன்:
லண்டனிலுள்ள பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கெளரவ டாக்டர் பட்டம்வழங்கி பெருமைப் படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள நப்பீல்டு கல்லூரியில் படித்து கடந்த 1957ம் ஆண்டு பொருளாதாரபாடத்தில் மன்மோகன் சிங் டாக்டர் பட்டம் பெற்றார். அவருக்கு அதே பல்கலைக் கழகத்தில் நேற்று கெளரவ டாக்டர் பட்டம்வழங்கப்பட்டது.
பொருளாதாரம் மற்றும் அரசியலில் அவர் ஆற்றும் தலைசிறந்த பணிகளுக்காக இப்பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.துணைவேந்தர் பேட்டன் பார்னஸ் முன்னிலையில் பட்டம் வழங்கப்பட்டது.
டாக்டர் பட்டம் பெற்ற மன்மோகன் சிங் பேசுகையில், எனக்கு பல்வேறு கெளரவ டாக்டர் பட்டங்கள் கிடைத்திருக்கின்றன.எல்லாவற்றுக்கும் மேலாக நான் படித்த பல்கலைக் கழகத்திலேயே மீண்டும் டாக்டர் பட்டம் பெறுவதை மிகுந்த பெருமையாககருதுகிறேன். இந்த நாளை உண்மையில் நான் மறக்க மாட்டேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications