For Daily Alerts
Just In
திமுக கூட்டணி தலைவர்கள் 13ம் தேதி ஆலோசனை
சென்னை:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் 13ம் தேதிசென்னையில் நடக்கிறது.
இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் கூட்டவளாகத்தில் 13ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்து ஆலோசனைநடைபெறவுள்ளது.
கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல திமுக எம்.பிக்களின் கூட்டம் வருகிற 17ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. மாலை 4.30 மணிக்கு நடைபெறும்இக்கூட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
Comments
Story first published: Sunday, July 10, 2005, 5:30 [IST]