தமிழகத்திற்கு முன் கூட்டியே தேர்தல்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வர வாய்ப்புள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுவை ஆகியமாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச்சில் சட்டசபைத் தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதே காலகட்டத்தில், தமிழகத் தேர்தலையும் சேர்த்து நடத்திட தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும் என்று தெரிகிறது. அதற்கானபணிகளை இப்போதே வகுத்துக் கொண்டு தேர்தல் களம் இறங்கிட வேண்டும்.
வாக்காளர் பட்டியலை வகைப்படுத்திடும் பணியே இன்னமும் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது. நமது கூட்டணியின்செயல்வீரர்களும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கூட்டணிக் கட்சிகளின் அமைப்புகளும், அமைப்புகளின் நிர்வாகிகளும்
எவ்வாறு இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை, அறிந்து கொள்வதற்கு வரும் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரைசென்னை, அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக கழக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படஉள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications