பாகிஸ்தானில் 3 ரயில்கள் மோதல்: 300 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 300 பேர் பலியானார்கள். 1000க்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அப்போது அதே தண்டவாளத்தில் லாகூரில் இருந்த வந்து கொண்டிருந்த கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது.இதில் இரு ரயில்களின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தது.
அப்போது அடுத்த தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் கவிழ்ந்து கிடந்த ரயில்பெட்டிகளின் மீது மோதியது. இதில் 3 ரயில்களிலும் இருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் நசுங்கி இறந்தனர்.
1000க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் பலரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த பயங்கர ரயில் விபத்து குறித்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ரயில் விபத்து குறித்துவிசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications