மைசூர்: தமிழில் பேசியவர்கள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல்
மைசூர்:
மைசூரில் நடந்த கன்னடப் படப்பிடிப்பின் போது தமிழில் பேசியவர்கள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல்நடத்தினர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே நாச்சனஹள்ளி என்ற இடத்தில் நடந்து வருகிறது. வியாழக்கிழமைபடப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிக்கஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கே வந்துஇங்கு என்ன படப்பிடிப்பு நடந்து வருகிறது என்று படப்பிடிப்புக் குழுவினரிடம் தமிழில் கேட்டுள்ளார்.
அதற்கு படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர், மை ஆட்டோகிராப் படத்தின் ஷூட்டிங் நடப்பதாகதமிழிலேயே பதிலளித்துள்ளார்.
இதைப் பார்த்த கன்னடர்கள் சிலர், கன்னடப் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் தமிழில் பேசுகிறீர்களா என்றுகேட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திபடப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.
கன்னடப் படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பெரும்பாலும் தமிழர்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.அதே போல பெரும்பாலும் தமிழ், தெலுங்குப் படக் கதைகளைத் தான் உல்டா செய்து கன்னடத்தில் படங்கள்வந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications