For Daily Alerts
Just In
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ஹீத் மரணம்
லண்டன்:
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் எட்வர்ட் ஹீத் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
வடக்கு அயர்லாந்துக்கு தனது படைகளை இங்கிலாந்து அனுப்பியதும் இவரது ஆட்சியின்போது தான். 1974ல் ஆட்சியைப்பறிகொடுத்த இவர் தனது கட்சித் தலைவர் பதவியை மார்க்ரெட் தாட்சரிடம் ஒப்படைத்தார்.
பின்னர் தாட்சரின் தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சி மாபெரும் வெற்றிகள் பெற்று தொடர்ந்து ஆட்சியில் நீடித்ததுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Monday, July 18, 2005, 5:30 [IST]