சென்னையில் மினி பஸ்: வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதிகளில் மினி பஸ்களை இயக்குவதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2மதேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர்களில் மினி பஸ்களை இயக்கினால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.இதனால் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படும் என அவர்கள் கூறினர்.
அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சங்கங்கள் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்தநீதிபதி பி.டி.தினகரன், வழக்கை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரைசென்னை நகரில் மினி பஸ்களை இயக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கியபெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மினி பஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் சோமையாஜுலுகோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications