சென்னையை பிரிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
சென்னையைப் பிரித்து 3 மாவட்டங்களாக்க வேண்டும். கோவை, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களையும் இரண்டாகப்பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களுக்கு சிறந்த சேவை செய்யவும், நிர்வாக வசதியையும் அடிப்படையாகக் கொண்டு பெரிய மாவட்டங்களைப் பிரிப்பதுஎன்பது அரசின் கொள்கை முடிவாக உள்ளது. அந்த வகையில்தான் தமிழகத்தில் தற்போது 30 மாவட்டங்கள் உள்ளன.
மக்களுக்கு விரைவான சேவை செய்யவும், அரசின் வளர்ச்சிப் பணிகள் வேகமாக மக்களைச் சென்றடையவும், பெரியமாவட்டங்களைப் பிரிக்க வேண்டும். 6 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரு வருவாய் மாவட்டம் என்ற ரீதியில், தமிழகத்தின்மாவட்டங்களின் எண்ணிக்கையை 39 ஆக அதிகரிக்க வேண்டும்.
சென்னையை மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கலாம். கோவை, சேலம், விழுப்புரம் போன்ற மேலும் சில பெரியமாவட்டங்களையும் இரண்டாகப் பிரிக்கலாம். இந்த மாவட்டப் பிரிவினை மிக அவசியமானது மட்டுமல்ல,அவசரமானதாகும்.
சட்டசபைத் தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் சென்னையில் 16 தொகுதிகள் இருக்கும். கோவையில் இது 14 ஆக இருக்கும்.ஆனால் நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகள் மட்டுமே இருக்கும்.
ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் சமமாகப் பிரிக்கப்படுவதைப் போல, மாவட்டங்களில் தொகுதிகளின்எண்ணிக்கையும் சம அளவில் இருப்பதுதான் நியாயம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications