நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: கட்ஜூ

Subscribe to Oneindia Tamil

மதுரை:

காலியாக உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிமார்கண்டேய கட்ஜூ கூறினார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் முதலாம் ஆண்டு விழா நடந்தது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிசிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசுகையில், தற்போது உயர்நீதிமன்றத்தில் ஏராளமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றைஉடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளபோதே ஒரு வருடத்தில் ஏராளமானவழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டன. நீதிபதி பணியிடங்களை நிரப்பினால் நிலுவையில் உள்ள வழக்குகளை இன்னும்விரைந்து முடிக்க முடியும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+