தேனி மருத்துவக் கல்லூரி: தமிழக அரசு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கக் கோரி இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்இதுவரை மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி தராமல் உள்ளது.
இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள பாமகவைச் சேர்ந்த அன்புமணியும், திமுகவும் தான் காரணம் எனமுதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை(திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications