For Daily Alerts
Just In
பி.இ. மாணவர்கள் டீ சர்ட் போட தடை!
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும்,மாணவ, மாணவியர் டீ சர்ட் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன்கூறியுள்ளார்.
ஆடைகளில் எந்தவிதமான வாசகங்களோ அல்லது உருவப் படங்களோ இருக்கக் கூடாது.
அதேபோல, மாணவிகள், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணியக் கூடாது. சேலை, சுடிதார் போன்ற கவர்ச்சி இல்லாத உடைகளைஅணியலாம்.
உடல் உறுப்புகள் தெரியும் அளவுக்கு மிகவும் மெல்லிய துணிகளால் ஆன ஆடைகளை அணியக் கூடாது. இறுக்கமானஉடைகளையும் அணியக் கூடாது என்று கூறியுள்ளார் விஸ்வநாதன்.
Comments
Story first published: Thursday, July 28, 2005, 5:30 [IST]