9ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதிவருகிற 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 9ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில்கூட்டப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications