இந்துக்கள் பற்றி விமர்சனம்: கருணாநிதிக்கு சம்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்துக்களை விமர்சித்துப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
சென்னை வேப்பேரியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் இந்துக்களை கருணாநிதி விமர்சித்துப் பேசியதாக கூறி, பிரேம்நாத்என்பவர் கடந்த 24.11.2002ல் சென்னை எழும்பூர் போலீஸில் புகார் செய்தார்.இப்புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்தவழக்கில் 3ம் தேதி (நாளை) கருணாநிதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எழும்பூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், அறிவாலயம் சென்று கொடுத்தார். அதை கருணாநிதியின் வழக்கறிஞர்பெற்றுக் கொண்டார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications