புலிகளின் தமிழ் ஈழம் டிவி: தெற்காசிய ஒளிபரப்பு தொடக்கம்
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் "தமிழ் ஈழம் டிவி தெற்காசிய நாடுகளில் தனது ஒளிபரப்பை விரிவுபடுத்தியுள்ளது. இதன் தொடக்க விழாகடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.
தொடக்க விழாவில் தொலைக்காட்சியின் அமைப்பாளர் கே.வீரா கூறுகையில், விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்த உடன்பாடு மேற்கொண்டாலும், முன்பு இலங்கை ராணுவத்துடன் நடந்த போரில் ஏராளமான தடைகள் மற்றும்சோதனைகளை சந்தித்தோம்.ஆனால் அரசு தொலைக்காட்சியால் எங்களைப் பற்றி பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. எனவே இது குறித்து மக்களுக்குதெளிவாக விளக்க வேண்டியுள்ளது. எனவே நாங்கள் தேசிய தமிழீழ டிவி மூலம் இவற்றை மக்களுக்கு தெரிவிப்போம்.
இந்த டிவி நிகழ்ச்சிகளை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நேபாளம், பர்மா, வங்க தேசம் மற்றும் சீனாவின் பலபகுதிகளிலும் உள்ள மக்கள் எளிதாக கண்டுகளிக்கலாம். பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை தினமும் 2 மணி நேரம் டிவிநிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். நேரடி செய்திகளும் ஒளிபரப்பாகும் என்றார்.
தொடக்க விழாவில் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர், விடுதலைப் புலிகளின் மீடியா யூனிட் தலைவர்நரேஷ், வாய்ஸ் ஆப் டைகர்ஸ் செய்தி ஆசிரியர் தவபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications