சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து உபரி நீர் சென்னைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலும் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ளமுக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் பல ஊர்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.நதிகள் அனைத்திலும் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் ஆற்றங்கரையோரங்களில் வசித்து வருபவர்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா நதியிலும் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது.
கிருஷ்ணா நதியில் அமைந்துள்ள அலமாட்டி அணைக்கு விநாடிக்கு 5 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதையடுத்துஅணையின் பாதுகாப்பை கருதி அணையிலிருந்து 3 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதிலிருந்து வெளியாகும் உபரி நீர் பிரகாசம் கால்வாய் மூலமாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கண்டலேறுஅணைக்கு வந்து கொண்டுள்ளது. கண்டலேறு அணையும் நிரம்பியுள்ளதால், அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறிக்கொண்டுள்ளது.
இந்தத் தண்ணீர் சென்னைக்கு விரைவில் வந்து சேரும். கண்டேலறு அணையிலிருந்து சென்னை குடிநீர் விநியோகத்திற்காகபூண்டி நீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு தான் ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications