1000 ரூபாய்க்கு விற்கப்படும் ரேஷன் கார்டுகள்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரேஷன் கடையில் 1000 ரூபாய்க்கு புதிய ரேஷன் கார்டுகள் விற்கப்படுவதாக புகார்எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் சமீபத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டன. இதில் பலருக்கு குளறுபடியான கார்டுகள்தரப்பட்டன. பலருக்கு கார்டுகள் இன்னும் கூட கிடைக்கவில்லை.இந் நிலையில் மணப்பாறையில் உள்ள ரேஷன் கடையில் 1000 ரூபாய் பெற்றுக் கொண்டு புதிய ரேஷன் கார்டுகளை, கடைஊழியர்கள் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
புதிதாக வந்த சுமார் 60 கார்டுகளை, சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்காமல் கடையில் வேலை பார்க்கும் இமாம் மற்றும்அம்மாசி ஆகிய ஊழியர்கள் தாங்களே வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்தக் கார்டுகளை 1000 ரூபாய்க்கு அவர்கள் விற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை 7 கார்டுகளைஇரு ஊழியர்களும் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரேஷன் கார்டுகளை ஆயிரம் ரூபாய்க்கு விற்று வரும் இரு ஊழியர்கள் மீதும்நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியர் கோவிந்தராஜிடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications