தூத்துக்குடி போலீசுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்
சென்னை:
நாட்டிலேயே முதல் முறையாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கிடைத்துள்ளது.
சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறைக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கிடைத்தது. சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை,மத்திய குற்றப் பிரிவு மற்றும் 15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ 9001:2000 சான்றிதழ் கிடைத்தது.இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் தலைமையகத்திற்கு இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தியாவிலேயேமாவட்ட காவல் தலைமையகம் ஒன்றுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருக்கும் சந்தீப் ராய் ரத்தோர் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவில்மொத்தம் 650 மாவட்ட காவல் தலைமையகங்களும், மாநகர காவல் தலைமையகங்களும் உள்ளன.
இந் நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் தலைமயகத்திற்கு மட்டுமே முதல் முறையாக இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது.புகார் கொடுப்போருக்கு ஒப்புகைச் சீட்டு கொடுப்பது, ஊழியர்களின் வருகைப் பதிவை மின்னணுமயமாக்கியது,
பொதுமக்களிடம் காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்டறிந்தது, ஆலோசனைப் புத்தகத்தை சிறப்பாகபராமரித்து வந்தது, புகார்கள் மீது தரமான நடவடிக்கை என பல்வேறு சிறப்பம்சங்கள், ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கிடைக்க ஏதுவாகஅமைந்தது என்று கூறினார் ரத்தோர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications