தளவாயின் பாலியல் முறைகேடு: விசாரணைக் குழுவின் ஆயுட்காலம் நீட்டிப்பு
சென்னை:
அரசு பெண் டாக்டர் கோமதியிடம், சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதுதொடர்பான புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவின் ஆயுள் காலம் மேலும் 2மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் கோமதி. தன்னிடம் அமைச்சர் தளவாய் சுந்தரம்பாலியல் முறைகேட்டில் ஈடுபச முயன்றதாக கோமதி குற்றம் சாட்டினார்.அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் மறுப்பதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவை நியமித்தது. இந்தக் குழு வரும் செப்டம்பர் 1ம் தேதி தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனஉத்தரவிடப்பட்டிருந்தது.
இந் நிலையில், நீதிபதி மருதமுத்து, உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், விசாரணைக் காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தக் கோரிக்கையைப்பரிசீலித்த நீதிபதி சிவசுப்பிரமணியம், விசாரணைக் காலத்தை நவம்பர் 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications