ஐடியலின் கூட்டாளியிடம் பெரியகுளத்தில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்:
ஐடியல் சுப்பிரமணியத்தின் கூட்டாளியான முகி எனப்படும் முத்துக்கிருஷ்ணனை பெரியகுளத்தில் வைத்துபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி மன்னன் ஐடியல் சுப்பிரமணியத்தின் மிக நெருங்கிய கூட்டாளியாக விளங்கியவர் முகி. கிட்டத்தட்டஐடியலின் தத்துப் பிள்ளையாகவே கருதப்பட்டார்.அந்த அளவுக்கு நெருங்கியவராக இருந்த முகி, சமீபத்தில் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை சென்னை போலீஸார் தற்போது 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
அவரை பெரியகுளம் கொண்டு சென்றுள்ள போலீஸார் அங்கு வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஐடியலின் நகைக் குவியல், பணம் குறித்து பல்வேறு தகவல்களை முகியிடமிருந்து போலீஸார் திரட்டி வருகின்றனர்.
நாளை தேனிக்கும், பின்னர் கொடைக்கானல், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச் சென்றுஅங்கெல்லாம் ஐடியல் செய்த திருட்டுத்
தனங்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications