ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் சாவு
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏரியில் குளித்த 4 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஆத்தூரை அடுத்துள்ள பழனியாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி அன்புக்கரசி. இவர்களுக்கு ஜெகன்,மணிமாறன் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் 7வது வகுப்பு படித்து வந்தனர்.அப்பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு இரு சிறுவர்களும் தங்களது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்கச் சென்றனர். அப்போதுஅங்கே மழை நீர் அதிக அளவில் தேங்கியிருந்ததால் குளம் ஆழமாக இருந்தது.
சிறுவர்கள் ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென ஜெயசீலன் என்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கினான். இதைப் பார்த்த மற்றசிறுவர்கள் அவனைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். இதில் வரதராஜன் என்ற சிறுவனும் நீரில் மூழ்கினான். இருவரும் மூழ்குவதைப் பார்த்தஜெகனும், மணிமாறனும் வேகமாக நீந்தி அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் பரிதாபமாக அவர்களும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
நீரில் மூழ்கிய நான்கு சிறுவர்களையும் மீட்க பலரும் முயற்சித்தனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது, உயிரிழந்தசடலங்களையே அவர்களால் வெளியில் கொண்டு வர முடிந்தது. தண்ணீரில் குதித்து, ஏரி சேறில் சிக்கித் தத்தளித்த மற்ற 4 சிறுவர்களும்பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications