குளித்தலை ஆசிரியை கொலை; பெங்களூரில் பிணம் கண்டுபிடிப்பு?
கரூர்:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி கொலை செய்யப்பட்டு பெங்களூரில் அவரது உடல் வீசப்பட்டிருக்கலாம் என போலீஸார்தெரிவித்துள்ளனர்.
குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி காணாமல் போனார். இதுதொடர்பாக அவரதுகணவர் ஜோதி ராமலிங்கம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸுக்கு மதுரை உயர்நீதிமன்றம் மாற்றியது. இவ்வழக்க தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கு தொடர்பாக குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாகரன்,உறவினர் ரங்கநாதன் உள்ளிட்ட பலரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் துப்பு கிடைக்காமல் பெரும் இழுபறி ஏற்பட்டதால் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை எஸ்.பி. பிரேம்குமாரிடம்தமிழக அரசு ஒப்படைத்தது. பிரேம்குமார் விசாரணையை மேற்கொள்ள ஆரம்பித்த பின்னர் வழக்க சூடு பிடித்தது.
கிட்டத்தட்ட 900 பேரிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காத நிலையில் பெரும் திருப்பமாக மீனாட்சி கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. அவரது உடல் பெங்களூரில் சாக்கடை ஒன்றில்வீசப்பட்டதாகவும் கூறப்படுகிற;.
இதையடுத்து மீனாட்சி வழக்கு மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இதுதொடர்பாக நிலவும் இழுபறிக்குமுற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications