கருணாநிதிக்கு குடும்பமே கட்சி: ஜெ. தாக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேரறிஞர் அண்ணாவுக்கு கட்சிதான் குடும்பம். ஆனால் அவருக்குப் பிறகு திமுக தலைவராக வந்தவருக்கோ குடும்பம்தான் கட்சிஎன்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக எம்.பி. பி.ஜி. நாராயணன், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா உள்ளிட்ட அதிமுகபிரமுகர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 8 ஜோடிகளின் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நடத்தி வைத்தார்.பின்னர் விழாவில் அவர் பேசுகையில், இது 16 குடும்பங்களின் திருமண விழா. ஆனால் என்னைப் பொருத்தவரை ஒரு குடும்பத்திருமண விழா. அதிமுக எனும் குடும்பத்தின் திருமண விழா.
உலகிலேயே இல்லாத அளவுக்கு, தனது அரசியல் கட்சியையே குடும்பமாக மாற்றி நடத்தியவர் அண்ணா. அண்ணாஇருந்தபோது திமுக தொண்டர்கள், தங்களது குடும்பத்தைக் கூட மறந்து கட்சிக்காக பாடுபட்டார்கள்.
ஆனால் அண்ணாவுக்குப் பிறகு அக்கட்சியின் தலைவரானவருக்கு குடும்பமே கட்சியாக உள்ளது. அந்த நிலையிலிருந்துஅவர்கள் இன்னும் மாறவில்லை. எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கம் இன்று ஒரே குடும்பம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது என்றார்ஜெயலலிதா.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications