24 இந்திய மீனவர்களை சிறை பிடித்தது பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
24 இந்திய மீனவர்களையும், அவர்களது நான்கு படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் சிறை பிடித்துள்ளனர்.பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி இவர்களை அந்நாட்டு கடற்படை பாதுகாப்பு படை பிடித்துள்ளது. வழக்கமாகஇவ்வாறு பிடிபடும் இந்திய மீனவர்களை சில காலம் கழித்து பாகிஸ்தான் அரசு விடுதலை செய்து விடும். ஆனால் அவர்களதுபடகுகளை அது திருப்பித் தருவதில்லை. மீண்டும் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் வருவதைத்தடுப்பதற்காகவே படகுகளை திருப்பித் தருவதில்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
பாகிஸ்தான் சிறையில் நீண்ட காலமாக வாடி வரும் 435 இந்திய கைதிகளை பாகிஸ்தான் அரசு விடுவிக்க உறுதி கூறியுள்ளநிலையில் 24 மீனவர்கள் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications