சிவகாசி: பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டி என்ற இடத்தில், பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு தீபாவளியையொட்டிபட்டாசுத் தயாரிப்பு நடந்து வருகிறது. இன்று மாலை பட்டாசுகளை காய வைப்பதற்காக ஒரு அறையில் போட்டுவைத்திருந்தனர்.
இதில் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலையில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர்சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தனர். இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications