பதவி என்பது முள் கிரீடம்: மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
பதவி என்பது மலர் கிரீடம் இல்லை, மக்கள் வழங்கும் முள் கிரீடம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், தலைவர் கருணாநிதிபதவிக்காக ஏங்கவில்லை. அவர் பார்க்காத பதவிகளே கிடையாது. அவர் வகிக்காத பதவிகள் இல்லை. பதவி என்பது முள்கிரீடம், அது மலர்க் கிரீடம் இல்லை.பதவி கிடைத்தால் அதன் மூலம் மக்களுக்கு என்ன செய்யலாம் என்றுதான் கருணாநிதி யோசிப்பார். இப்போது பதவி இல்லாதநிலையிலும் மக்களுக்காதத்தான் அவர் பாடுபட்டு வருகிறார்.
இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது செயல்வீரர் கூட்டம்போலவே இல்லை, வெற்றி விழாக் கூட்டமாகத்தான்தோன்றுகிறது.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும். அப்போதுதான் இந்த ஆட்சி கிடப்பில் போட்டுள்ள திட்டங்களை மீண்டும்நிறைவேற்ற முடியும் என்றார் ஸ்டாலின்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications