தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கம்யூ. தொண்டர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்தும், வேலைவாய்ப்பு, நிலம், உணவு வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
மத்திய கூட்டணி அரசின் பொது செயல் திட்டத்தை முறையாக கடைப்பிடிக்கக் கோரியும், பொருளாதாரக் கொள்கைகளைக்கண்டித்தும், ஏழை எளியோருக்கு வேலை, உணவு, நிலம் வழங்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம்முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னையில் மாநிலச் செயலாளர் வரதராஜன் தலைமையில், நடந்த போராட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.சென்னையில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 2000க்கும் மேற்பட்ட தொண்டர்களை போலீஸார்கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
கோவையில் 5000 பேரும், மதுரையில் 4500 பேரும் போராட்டத்தில் ஈடுபடுட்டு கைதாகினர். மற்ற பகுதிகளிலும் இதுபோலஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications